Parapatti Suresh Kumar Ilampillai MiniBus Service Launch In Salem
க.சுரேஷ்குமார் தலைமையில் இளம்பிள்ளை மினி பஸ் சேவை துவக்கம் | Parapatti Sureshkumar | Salem
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K. ஸ்டாலின் அவர்கள் ஜூன் 16ஆம் தேதி தொடங்கிய விரிவான மினி பஸ் சேவை திட்டத்தின் தொடர்ச்சியாக,
பாரப்பட்டி க.சுரேஷ்குமார் (பாரப்பட்டியார்) அவர்கள் தலைமையில் இன்று மல்லூர் – மூகுத்திபாளையம் – பசுவனத்தம்பட்டி – கருவேப்பிளையாங்காடு – பாலம்பட்டி – விநாயகமிஷன் – ரெட்டிமணியனூர் – இளம்பிள்ளை வழியாக செல்லும் புதிய மினி பஸ் சேவையை துவக்கி வைத்தோம்.
இந்த சேவை மாணவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட மக்களுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் தளபதி M.K. ஸ்டாலின் அவர்களுக்கு இதயபூர்வ நன்றி!
📍 இடம்: இளம்பிள்ளை – மல்லூர் வழி
🎥 தலைமையில்: பாரப்பட்டியார் (பாரப்பட்டி க.சுரேஷ்குமார்)
🎞️ முழு வீடியோவை காண: https://youtube.com/shorts/H-Op23zNg8g?si=k1AdT6cMXQq2vygF
#Parapattiyar #ParapattiSureshKumar #Ilampillai #MiniBusService #MKStalin #DMK #TamilNadu #PeopleWelfare #Salem #Panamarathupatti
Comments
Post a Comment